Tag: Chithayankottai
நானும் காசு கொடுத்தேன்… கைது தப்பு இல்லை! – பகீர் கிளப்பும் ஆடியோ!சித்தையன்கோட்டை திமுக துணைத் தலைவர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த திமுக துணைத் தலைவர் ஒருவர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“நானும் காசு கொடுத்தேன். கைது தப்பு இல்லை” என்று அவர் பேசுவதாகக் கூறப்படும்...
