Tag: Cinema Event
“பயம் வந்தால்தான் நடிப்பேன்!” – ‘ஐ அம் கேம்’ விழா மேடையில் துல்கர் சல்மான் பேச்சு!
ஒரு படத்தின் கதையை கேட்கும்பொழுது அந்த கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் வந்தால்தான் அந்த படத்தில் நடிப்பேன் - துல்கர் சல்மான்!மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவேண்டியது...
