Tag: Cinema Influence

சினிமா புகழை வைத்து அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சியா? நடிகர்களின் அரசியல் வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்!

தமிழக அரசியலில் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் குறைந்து, சினிமா புகழும் தனிநபர் செல்வாக்கும் முன்னிலைப்படுத்தப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் மணி விமர்சித்துள்ளார்.பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி நடிகர்கள் அரசியலில் நுழைவது...