Tag: Cinema
மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்
மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் காதல் தி கோர் திரைப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.
ஜோதிகா தனது திருமணத்தைத் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையில் ஒரு இடைவெளி எடுத்தாலும், அவர்...
இந்தியன் 2 திரைப்பட அறிமுக வீடியோ வெளியானது
கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கமலுடன்...
மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம்...
லேபிள் படத்தின் ட்ரைலர் வெளியானது
ஜெய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தீராக்காதல். ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, விருத்தா விஷால் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரோஹின் வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்...
ஷாருக்கான் நடிப்பில் டன்கி பட முன்னோட்டம் வெளியானது
ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி,தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பு...
தங்கலான் படத்தில் தனக்கு வசனமே இல்லை – விக்ரம்
விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர்....
