Tag: Cinema

வசூல் வேட்டையில் தலைவரே நிரந்தரம்…. பாக்ஸ் ஆபிஸ் சிம்மாசனத்தில் ‘ஜெயிலர் 2’!

இந்திய திரையுலகின் எல்லைகளைத் தாண்டி உலகளவில் தனது அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கும் அந்த மாபெரும் உச்ச நட்சத்திரம் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது ஜெயிலர் 2 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில்...

‘டேர் டெவில்’ படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகில் தனது பிரம்மாண்ட ஸ்டண்ட் மற்றும் மாஸ் நடிப்பால் கோடி ரசிகர்களைக் கவர்ந்துள்ள முன்னணி உச்ச நட்சத்திரம் அஜித். இவர் தனது...

படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிவகார்த்திகேயன் கொடுத்த பிரம்மாண்ட கிஃப்ட்…. யாருக்கு தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 27 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பாலும் எதார்த்தமான நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்று முன்னணி உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவர்...

பாக்ஸ் ஆபீஸை அதிர வைக்கும் காம்போ… மணிரத்தினத்தின் மாஸ்டர் பிளானில் இரு ஸ்டார் நடிகர்கள்!

மணிரத்தினத்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகம் இதுவரைக் கண்டிராத மாபெரும் கூட்டணி குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூர்யா...

பூஜையுடன் தொடங்கும் அஜித்தின் ‘டேர் டெவில்’…. பார்த்திபன் வெளியிட்ட புகைப்படம்!

அஜித்தின் டேர் டெவில் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.​தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் அடுத்ததாக நடிக்கவுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஏற்கனவே அஜித்...

ரீ-ரிலீஸாகும் 90ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரீ-ரிலீஸ் செய்யப்படும் இரண்டு 90ஸ் கிட்ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்காலங்கள் மாறினாலும் சினிமா ரசிகர்களின் கொண்டாட்டமும் ஆரவாரமும் தலைமுறை கடந்தும் குறையாமல் தொடர்கிறது. ​அன்றைய டூரிங் டாக்கீஸ் காலம் முதல் இன்றைய...