Tag: Cinematographer Nimish Ravi

‘சூர்யா 46’ படத்தில் இணைந்த பிரபலம்…… யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் உருவாகியுள்ளது. அதே சமயம் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்....