Tag: CM MKStalin
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் பாராட்டு!
இந்திய அணிக்கு இன்றும், என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
பசுமை நினைவுகளோடு பழைய காரை ஓட்டிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீண்ட வருடங்களுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பழைய காரை பசுமை நினைவுகளோடு ஓட்டிச் சென்றார்.உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!சென்னை அடையாறில் உள்ள பூங்காவில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான...
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (வயது 92) மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்...
எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு...
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) காலை...
“சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு...
