Tag: CM MKStalin

பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 நீண்ட நாட்களாக தன்னைச் சந்திக்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.விஷால்-34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவுஆய்வுக் கூட்டத்திற்காக, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச்...

“பொதுப் பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என்று பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது… ரசிகர்கள் அதிர்ச்சி…இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

“போரை நிறுத்தி மக்களைக் காக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்தி அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை… சேர்ந்து வாழ ஜடா முடிவு…இது தொடர்பாக தி.மு.க.வின் தலைவரும், தமிழக...

“நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் ரத்து”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையின் திட்டப்பணிகள் குறித்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள இன்று (அக்.18) காலை 10.00 மணிக்கு மாநில ஊரக வளர்ச்சி...

‘வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூபாய் 3 லட்சம் நிதி’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

 திருப்பூரில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி...