Tag: CM MKStalin
மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர்...
“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.16) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்துப் பேசினார். விண்வெளி துறையில் இஸ்ரோ நிறுவனம், செயல்படுத்தி வரும்...
திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.அப்துல் காலம் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இது தொடர்பாக முதலமைச்சர்...
அப்துல் காலம் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சுமார் 21.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 7 அடி உயர சிலையைத் திறந்து வைத்த...
“கனிமொழி பேச்சால் அண்ணனாகப் பெருமைப்படுகிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் இன்று (அக்.14) மாலை 06.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.“பாலின சமத்துவத்துக்கு போராடியவர் கருணாநிதி”- சோனியா...
மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!
அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 செலுத்தும் பணியை இன்று (அக்.14) காலை 11.00 மணிக்கு தொடங்கியது தமிழக அரசு.வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த...
