Tag: CM MKStalin
“அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று (அக்.12) இரவு 07.00 மணிக்கு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட...
நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. அழிந்து வரும் உயிரினமாக...
“எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தஞ்சை வேளாண் கல்லூரிக்கு அவருடைய பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!தமிழக சட்டப்பேரவையில்...
நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திரைப்பட நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (வயது 95) மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகர் நாசரின் தந்தை காலமானார்!இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மூத்த நடிகரும்,...
மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.“ரூபாய் 50,000- க்கும்...
‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!
நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலைத் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், புரட்சிப் பாரதம் உள்ளிட்டக் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.‘பட்டாசு...
