Tag: Coal Transportation
அக்டோபரில் 145.07 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சாதனை! இந்திய ரயில்வே புதிய மைல்கல்
இந்திய ரயில்வே, கடந்த அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சரக்குகளை ஏற்றிச் சாதனை படைத்துள்ளது. ஒரே மாதத்தில் 145.07 மில்லியன் டன் சரக்குகளை (14.507 கோடி டன்) கொண்டு சென்றுள்ளதாக...
