Tag: Coconut Grove

குமரி மாவட்டத்தில் தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றில் அடையாளம் காண முடியாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு குளத்தில்...