Tag: Coconut trees damage
கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, பிரதான வாழ்வாதாரமான தென்னை மரங்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளைக் காப்பாற்ற வேறு...
