Tag: Coimbatore TVK

கோவை அருகே தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் சீண்டல், சாதிய வன்கொடுமை புகார்!

கோவை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல், சாதிய ரீதியிலான அவமதிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களை...