Tag: Colesterol
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?
நம்மில் பெரும்பாலானவர்கள் கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் உயிருக்கே ஆபத்தாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றினாலே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது ஆரோக்கியமான...