Tag: Comeback
தரமான கம்பேக் கொடுப்பாரா சூர்யா?…. ‘ரெட்ரோ’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
ரெட்ரோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்களில் சூர்யாவும் ஒருவர். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்டாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். இந்த வகையில் இவரது நடிப்பில்...
