Tag: Commodities
ஈரோடு சந்தையில் சரிவைச் சந்தித்த மஞ்சள் விலை: குவிண்டாலுக்கு ரூ.300 குறைவு!
மஞ்சள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரோடு சந்தையில், கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவந்த மஞ்சள் விலை, கடந்த இரண்டு நாட்களாகச் சரிவைக் கண்டுள்ளது வியாபாரிகள் மற்றும்...
