Tag: Condoled
ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்தவர்…. விஜயகாந்த் மறைவிற்கு சூர்யா இரங்கல்!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இன்று காலை 6.10 மணியளவில் இயற்கை எய்தினார். இந்த தகவல் அறிந்த ரசிகர்களும் தொண்டர்களும் மீள முடியாத...