Tag: Condolence tweet
பாரதிராஜாவின் பாதி உயிரே…. மனோஜ் மறைவிற்கு வைரமுத்துவின் இரங்கல் பதிவு!
மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு வைரமுத்து வெளியிட்ட இரங்கல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன்தான் மனோஜ் பாரதிராஜா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ்...