Tag: Conform Tcket

இனி, கன்ஃபார்ம் டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே ப்ளாட் ஃபார்ம் செல்ல அனுமதி: ரயில்வே அதிரடி

நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் விமான நிலையம் போன்ற பாதுகாப்பு, கூட்டக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் பயணிகள் ரயில் வந்த பிறகே நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்....