Tag: Congress party
“தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மீது தேசியத் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை”- முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் பேட்டி!
'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைமை மீது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.90வது பிறந்த நாள் – முரசொலி மாறன்...
“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்புக் கோர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை...
காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;
இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி;
காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.நானும் தமிழன் தான் என...
