Tag: constituency reshuffle

பாஜக சதி… தமிழகத்தில் பறிபோகும் 8 எம்.பி தொகுதிகள்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்..!

'தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது'' என மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ''தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென்னிந்தியாவின் தலைக்கு...