Tag: Constituency Seats

தொகுதி எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது; தற்போதைய எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் – விசிக தீர்மானம்!

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றித் தொடர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அசோக் நகரில்...