Tag: Consultation Meeting

பனையூரில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் வருகை: கூட்டணிக் கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் சற்று நேரத்தில் தொடக்கம்!

சென்னையை அடுத்த பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்திற்குத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வருகை தந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, இன்னும் சற்று நேரத்தில் தவெக மற்றும் அதன் கூட்டணிக்...