Tag: Consumer Commission

ரயில் தாமதத்தால் விமானத்தைத் தவறவிட்ட தம்பதி: ரூ.63,199 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

ரயில் தாமதமாக வந்ததால் இணைப்பு விமானத்தைத் தவறவிட்ட தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்குமாறு வடக்கு ரயில்வேக்கு ஜம்மு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.4 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்ஜம்முவைச் சேர்ந்த...