Tag: Contacts Tab

பேஸ்புக் போன்ற புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்? ஆன்லைனில் இருப்பவர்களை எளிதாகக் கண்டறியலாம்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் வசதிக்காக புதிய அம்சம் ஒன்றை மெட்டா நிறுவனம் சோதித்து வருகிறது. பேஸ்புக்கில் இருப்பதைப் போன்ற வகையில், வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை ஒரே...