Tag: Contractor files lawsuit against Greater Chennai Corporation
சென்னை மாநகராட்சியிடம் ரூ.25 கோடி நிலுவைத் தொகை கோரி ஒப்பந்ததாரர் வழக்கு – டிசம்பர் 4-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!
சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகளை முடித்தும், அதற்கான ரூ.25 கோடி ஒப்பந்தத் தொகை ஓராண்டாக வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர் ராமராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில், கடந்த 2025-ம்...
