Tag: Contractual Nurse
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?? 1,695 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு.. ‘பணி நிரந்தரம் கோர இயலாது’ என்ற நிபந்தனையால் சர்ச்சை!
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நலவாழ்வுக் குழுமம் (NHM-TN) சார்பில், மாநிலம் முழுவதும் 1,695 செவிலியர் (Staff Nurse) பணியிடங்களைத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்...
