Tag: Cricket Opportunity

வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து கௌதம் கம்பீர் கருத்து!

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது திறமையை நிரூபிக்க அணியில் தனக்கான வாய்ப்புக்காகப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்....