Tag: Cricket Selection

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு வரும் அஜித் அதர்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த தேர்வுக்குழு தலைவராகப் முன்னாள் நட்சத்திர வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணை நியமிக்க...