Tag: CTH Road

பட்டாபிராம் சி.டி.எச். சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் – விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பட்டாபிராம் சி.டி.எச். (சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை) சாலை சந்திப்பில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துகளைத் தடுக்க, அப்பகுதியில் உடனடியாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக...