Tag: customs duty reduced

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

சென்னையில் ஆபரன தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி 15 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.சுங்க வரி குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு...