Tag: Cyclone Akwan

‘அக்வான்’ புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை – மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவாகி வரும் ‘அக்வான்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாகக் கடக்க...