Tag: Cyclone Forecast
3 மணி நேரமாக நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை புயலாக வலுப்பெற வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது நாளை புயலாகவும், நாளை மறுநாள் தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலாக...
