Tag: Cyclone Relief
அர்னாப் புயல் பாதிப்பு: ஆந்திராவுக்கு உதவிக்கரம் நீட்டிய தெலுங்கானா அரசு!
அர்னாப் புயலால் ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்கம்பங்கள் சேதமடைந்து சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு...
