Tag: daisy

அவரது அரசியலுக்கும் எங்கள் குடுப்பத்திற்கு சம்பந்தமில்லை- ஆதவ் மனைவி பரபரப்பு அறிக்கை..!

பாஜக, திமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரும், லாட்டரி அதிபரின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனா. இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் காதல் மனைவியும், மார்டினின் மகளுமான டெய்சி வெளியிட்டுள்ள...