Tag: Dandiya
கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!
மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் கர்பா மற்றும் தாண்டியா நடன நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், விஷ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பு சர்ச்சைக்குரிய புதிய வழிகாட்டுதல்களை...
