Tag: Dashamakan

கெத்து காட்டும் ஹரிஷ் கல்யாண்… புதிய பட டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் ப்ரோமோ!

ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக 'டீசல்' திரைப்படம் வெளியானது. சண்முகம் முத்துசாமி இயக்கியிருந்த இந்த படம்...