Tag: Deep Sea Rescue
இந்திய கடற்படையில் இணைந்த INS Nipun! – கடல்சார் பாதுகாப்பில் புதிய பலம்
இந்திய கடற்படையின் நீருக்கடிப் பாதுகாப்பு மற்றும் மீட்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், INS Nipun இன்று மும்பை Naval Dockyard-ல் அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.Nistar-class-ன் இரண்டாவது Diving Support Vessel (DSV)...
