Tag: Deepathoon Issue

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: சமணர்கள் விளக்கேற்றிய தூணா, நில அளவைக் கல்லா? – தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் குழப்பம் என அண்ணாமலை கேள்வி!

உயர்நீதிமன்றத்தில் ஒரு கருத்து; உச்சநீதிமன்றத்தில் வேறொரு கருத்தா? 2025-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சமணத் துறவிகள் விளக்கேற்றப் பயன்படுத்திய இடம்...