Tag: Deepavali 2026
ரஜினி ‘ஸ்டைலில்’ தமிழில் தீபாவளி வாழ்த்து கூறிய மலேசிய பிரதமர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தமிழில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான அவர், ஜெயிலர்-2 திரைப்பட பாணியில்...
