Tag: Delhi Corona updates
மக்கள் அச்சப்பட வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர்...
