Tag: Delhi Guwahati
டெல்லி – வாரணாசி வெறும் 3.5 மணி நேரம்! புதிய புல்லட் ரயில் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!
இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில், டெல்லி முதல் அசாம் மாநிலம் கவுகாத்தி வரை இணைக்கும் வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம்...
