Tag: Delhi Rally
ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குங்கள்; 30 விநாடிகளில் போராட்டம் முடியும் – ராகுல் காந்தி அதிரடி கருத்து!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கினால், 30 விநாடிகளில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி வணிகர்கள் எழுப்பிய கோரிக்கைக்கு...
