Tag: Devadanapatti

தேவதானப்பட்டி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா் .தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (53). இவா், பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அவரது நண்பா் அருள் (48)....