Tag: Deviramman

சிக்கமகளூரு தேவிரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்… 3000 அடி உயர மலைமீது ஏறி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கர்நாடக மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தில் தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3000 அடி உயர மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பின்டுகா கிராமத்தில் புகழ்பெற்ற...