Tag: Devotees Fasting

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்! அண்ணாமலையாருக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள்!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.கொடியேற்றத்துடன்...