Tag: Devotional News
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: காளி வேடம், அம்மன் வேடமிட்டு வழிபட்ட பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்வுகள் பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றன. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் காளி வேடம், அம்மன் வேடம் உள்ளிட்ட பல்வேறு...
