Tag: Dharapuram
கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது: வரும் 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.கைதுக்கு...
நா.த.க. கார்த்திகா கைது செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணி குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அனுமதியின்றி கட்சியின் விளம்பரப் பதாகை வைத்தது, காவல்துறையினரின் பணிக்கு...
தாராபுரத்திற்கு ரூ.1,439 கோடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.காவிரியை ஆதாரமாகக் கொண்டு ரூ.1,439 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்,வீடு இல்லாதவர்களுக்கு 2,700...
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
இடைத்தேர்தல் நிறைவடைந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு புதிய திட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.மதுராந்தகம் தொகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், தாராபுரம்,...
இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு பின்னடைவு: மதுராந்தகத்தில் 1,506; தாராபுரத்தில் 1,157 வாக்குகள் மட்டுமே!
தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட இரு இடதுசாரி கட்சிகளும் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் எதிர்பார்த்த...
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி! 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா வெற்றி- 66,841 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார் தவெக வேட்பாளர்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட 9,471 வாக்குகள் அதிகம் பெற்று அவர்...
