Tag: digital payments

ஏ.டி.எம். பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைகிறதா? 4 ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை 18.9% சரிவு – RBI வெளியிட்ட தகவல்

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏ.டி.எம். மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனையின் மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.4 ஆண்டுகளில் 18.9%...

“வியாபாரிகள் மீது சுமையை ஏற்றினால் பொதுமக்களின் தலையில்தான் விடியும்!” – யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கடும் எச்சரிக்கை!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகைகளை வழங்கும் அரசுகள், சாதாரண வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் குறித்த அறிவிப்புக்குக் கண்டனம்...

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனை கட்டணம்: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால், வணிகர்கள் அந்தச் சுமையை பொருட்களின் விலையை உயர்த்தி மக்களிடமே திணிப்பார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி...

ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

https://www.apcnewstamil.com/news/india/india-654mw-power-supply-nepal-floods/229915ரூ.2,000 வரையிலான UPI (யூ.பி.ஐ) பரிவர்த்தனைகள் மற்றும் RuPay (ரூபே) டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு...

UPI பரிவர்த்தனை புதிய உச்சம்! ஆகஸ்டில் 24.51 பில்லியன் transactions – ₹29.8 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆகஸ்ட் 2026-ல் Unified Payments Interface எனப்படும் UPI மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார்...

“யுபிஐ-ன் பிரம்மாண்டமும் பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது”: பிரதமர் மோடி

இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய யுபிஐ (UPI) தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பிரம்மாண்டமும் பயனும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி...